Surprise Me!

ட்ரம்ப் செய்த கொலை | Trump tells boy that believing in Santa at seven is marginal

2018-12-25 9 Dailymotion

டொனால்டு ட்ரம்ப்புக்கு
ஏழரை உச்சத்தில் இருப்பதாக தோன்றுகிறது.

தினமும் ஏதாவது குற்றச்சாட்டுக்கு ஆளாகிவரும்
அமெரிக்க அதிபர் மீது லேட்டஸ்டாக பாய்ந்திருக்கும் அம்பு இது:

“கிறிஸ்துமஸ் தாத்தாவை ட்ரம்ப் கொன்று விட்டார்”

கேஸ் பதிவு செய்யவில்லை, F I R போடவில்லையே தவிர,
ஒருத்தர் பாக்கி இல்லாமல் அவரை கழுவி ஊற்றுகிறார்கள்.

Buy Now on CodeCanyon